Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் ஆடி மாதம் கிருத்திகை திருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் - மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சுபகிருது வருடம் ஆடி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை (23.07.2022) அதிகாலை 3 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மலை 5 மணிக்கு நாதஸ்வர கச்சேரியும், மாலை 6 மணி முதல் 10 மணி வரை இன்னிசை கச்சேரியும், இரவு 11 மணிக்கு நையாண்டி மேளத்துடன் சுவாமி கிரிவல உற்சவம் நடைபெறுகிறது.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *