திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் நாளை ‘ஊர்தோறும் உணவுத்திருவிழா’!
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் சுற்றுவட்டார இயற்கை விவசாயிகள் நடத்தும் ‘ஊர்தோறும்| உணவுத்திருவிழா’ நாளை (01.05.2025) வியாழக்கிழமை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. மரபுகள் கண்ணமங்கலம் குழுவினர் 9342389024, 7373447938, 9444333092
கலசபாக்கத்தில் நாளை கிராம சபை கூட்டம்!
கலசபாக்கம் ஊராட்சியில் நாளை மே 1, 2025 (வியாழக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறுகின்றது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். இடம் : ஊராட்சி ஒன்றிய…
ஐசிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு!
ஐசிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் RESULTS.CISCE.ORG மற்றும் CISCE.ORG இணையதளங்களில் யூஐடி மற்றும் இன்டெக்ஸ் நம்பர் ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம்!!
திருவண்ணாமலையில் அருள்மிகு ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் வருகின்ற (01.05.2025) வியாழக்கிழமை முதல் (10.05.2025 ) சனிக்கிழமை வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
Alert Women!! How your eye makeup will harm your eye health, take care!!
These days, many women or girls wear eye makeup without knowing the fact that these eye make-ups could harm their eye health if not used…