கலசபாக்கத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு அக்டோபர் -16 உலக உணவுதினத்தை முன்னிட்டு இயற்கை விவசாயிகளின் வாரசந்தையில்,
• விழாவில், மரபு அரிசி ரகங்கள், காய்கறிகள், பழங்கள் திண்பண்டங்கள் மற்றும் பல உணவுப்பொருள்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
• மாலை உணவு குறித்த கலந்துரையாடல் உள்ளது.
• சுற்றுச்சுழல் நலம், மரபு விதைகள் பாதுகாப்பு இடைத்தரகர்களை களைவது, இந்திரங்களை வேளாண்மையில் கூடுமானவரை குறைத்து, இரசாயண பயன்பாட்டை முற்றிலும் நீக்குவது உள்ளிட்ட நோக்கங்களை கொண்டது இந்த உணவுத்திருவிழா.
இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்
நாள்: 16/10/2023, திங்கட்கிழமை
நேரம்: காலை 9 முதல் மாலை 5, வரை
உணவு விருந்தோம்பல் :
• முருகன்,எழுவாம்பாடி-விவசாயி,
• முத்துக்குமார்,கோவூர்-விவசாயி
தொடர்புக்கு: சிவா-96293 13023
Recent News:
24 மணிநேரமும் கடைககளை திறக்க அனுமதி நீட்டிப்பு!
வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் அறிவிப்பு!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் திருவண்ணாமலை ரோட்டரி கிளப் RID 3231 இன் ரோட்டரி மாவட்டத் தலைவர் சுகாதார சேவை டாக்டர் கே. ...
Early periods or menstruation issues in girls - Know about these causes and ways to manage the issue!!
Gold Rate Decreased Today Morning (09.05.2025)
கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!