திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நாளை (30.08.2023) பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் தலைமையில் நேற்று (28.08.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்தியேன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Recent News:
Gold Rate Increased Today Morning (10.05.2025)
கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்!
Common reasons why small irritating bumps occur on our backs!!
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி இன்று (09.05.2025) ஏழாம் நாள் தேரோட்டம்!
24 மணிநேரமும் கடைககளை திறக்க அனுமதி நீட்டிப்பு!
வேளாண் படிப்புகளுக்கு ஜூன் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் அறிவிப்பு!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8