10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் மே 16ல் வெளியாகுகிறது!!
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம் முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது.தமிழகத்தில் மே 19ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 09:00 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு…
UPSC-க்கு புதிய தலைவர் நியமனம்!!
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அஜய்குமார் நியமனம். 2027ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் என அறிவிப்பு.
6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!!
திருவண்ணாமலை, நாகை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி ஆகிய இடங்களில் 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!!
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 19 -ம் தேதி வரை, 5 நாட்கள் இரவு 10:30 மணி வரை கோயில் நடை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
Pregnant mothers above the age of 30 could face these issues!!
Pregnancy is a boon because not every married woman would become pregnant. When a woman becomes pregnant in her 20s then the pregnancy would be…