Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்!

கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையால், மேலும் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், செய்யாற்று நீர் செல்கின்றது.

தொடர்பு கொள்ள