Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பில் 94.5% மாணவிகள் தேர்ச்சி!

கலசபாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 2023 நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.5% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்:

ரா.யமுனா – 491
வா.கோபிகா – 481
ஆ.விஜய்லட்சுமி – 466

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *