Web Analytics Made Easy -
StatCounter

வங்கி பணியாளர் தேர்வாணயத்தில் 8,106 காலிப்பணியிடங்கள்!

வங்கி பணியாளர் தேர்வாணயத்தில்(Institute of Banking Personnel Selection-IBPS) 8,106 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. https://ibpsonline.ibps.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி:  CA, B.Sc., MBA

வயது வரம்பு (01-06-2022 தேதியின்படி):  18 முதல் 40 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

பொது:  ரூ. 850/- SC/ST/PWD/

Ex Serviceman :  ரூ. 175/-

பணம் செலுத்தும் முறை :  ஆன்லைன்

விண்ணபிப்பதற்கான கடைசி தேதி:  27-06-2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *