Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் நூலகத்தில் 56 வது தேசிய நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!

கலசபாக்கத்தில் உள்ள முழுநேர கிளை நூலகத்தில் 56 வது தேசிய நூலக வார விழா மற்றும் குழந்தைகள் தின விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நூலகர் திரு.குமார் மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இதில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *