Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை(14.10.2023) பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை Abacus,Handwriting,Calligraphy, Vedic maths போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது.

வழங்குபவர்:

Concept Learning – திருவண்ணாமலை

ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

இடம்:
மேல் தெரு,
கலசபாக்கம்.காம் அலுவலகம்,
கலசபாக்கம் – 606 751.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *