Web Analytics Made Easy -
StatCounter

10, +2 மாணவர்கள் இன்று முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்!

10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் ஜூன் 29 வரை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

10-ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ. 205 செலுத்தியும், 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 செலுத்தியும், உயிரியல் படத்திற்கு மட்டும் ரூ.305 செலுத்தியும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *