Web Analytics Made Easy -
StatCounter

தமிழகத்தல் மே 2 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகம், புதுச்சேரியில் மே 2ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் சென்னை…

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் (ஏப்ரல் 21) அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.    

ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.21 தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு; சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். – வானிலை ஆய்வு…

மார்ச் 18 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் வானிலை…

கலசபாக்கத்தில் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை!

கலசபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்கியுள்ளது. சிறிய சாரல் மழை தொடங்கிய நிலையில், தற்போது பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை!

ஜனவரி 13-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

2024ம் ஆண்டில் அதீத வெப்பம் பதிவு!!

கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2024ல் அதீத வெப்பம் பதிவு; இந்தியாவில் 1901க்கு பிறகு 2024 அதிக வெப்ப ஆண்டாக இருந்தது வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் 2025ம் ஆண்டும் வெப்பம்…

கலசபாக்கத்தில் இடைவிடாத மழை!

கலசபாக்கத்தில் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தற்பொழுது இடைவிடாத மழை பெய்து வருகின்றது.

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (24.12.2024) காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

KALASAPAKKAM WEATHER