கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் 2023- 2024 ம் ஆண்டு நடைபெற்ற பணிகள்:
திட்டத்தின் பெயர் | பணியின் விவரம் | மொத்த பணிகளின் விவரம் | மதிப்பீடு |
---|---|---|---|
15 வது நிதிக்குழு மான்யம் (வட்டார ஊராட்சி) | பக்க கால்வாய்,தண்ணீர் விநியோகம், நெற்களம் அமைத்தல், கல்வெர்ட் அமைத்தல் | 18 | 4061000 |
15 வது நிதிக்குழு மான்யம் (மாவட்ட ஊராட்சி) | பேவர் பிளாக் சாலை அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல்,நெற்களம் அமைத்தல் | 6 | 1400000 |
15 வது நிதிக்குழு மான்யம் (கிராம ஊராட்சி) | தண்ணீர் குழாய் இணைத்தல், காரியமேடை அமைத்தல், ஆழ் துளை கிணறு அமைத்தல் | 74 | 64146000 |
15 வது மத்திய நிதிக்குழு மான்யம்- ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் | ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் | 1 | 12657000 |
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II | நியாவிலைக்கடை அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல், சமையல்அறை கட்டிடம் கட்டுதல், குளம் தூர்வாருதல் | 54 | 35173000 |
ஒன்றிய பொது நிதி | நெற்களம் அமைத்தல், பேவர் பிளாக் சாலை அமைத்தல், பைப்லைன் விஸ்தரிப்பு பணிகள் மற்றும் காரிய மேடை அமைத்தல் | 109 | 6247000 |
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் | ஜல்லி சாலை அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் அமைத்தல், பஞ்சாயத்து அலுவலகம் கட்டிடம் அமைத்தல், கல்வெர்ட் மற்றும் சிமெண்ட் சாலை அமைத்தல் | 21 | 17089000 |
நமக்கு நாமே திட்டம் | சிமெண்ட் சாலை அமைத்தல் | 12 | 4819000 |
தூய்மை பாரத இயக்கம்(பொது) | மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல், தனிநபர் இல்லக்கழிப்பறைக் கட்டுதல் | 9 | 5344000 |
பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி கட்டிடங்கள், சமையலறை, கழிப்பறை கட்டிடங்கள் பழுதுபார்த்தல் பணி | 26 | 7103000 |
பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் | உயர் மின் கோபுர விளக்கு அமைத்தல் | 2 | 870000 |
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் | சிமெண்ட் சாலை அமைத்தல், ஆழ்துளைக்கிணறு அமைத்தல், கலையரங்கம் கட்டுதல் | 17 | 6172000 |
Recent News:
கலசபாக்கம் தாசில்தாராக பொறுப்பேற்றார் திருமதி தேன்மொழி – நம் ஊரின் பெருமை!
அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி!
Gold Rate Decreased Today Morning (01.05.2025)
Say goodbye to iron deficiency anaemia by drinking these superb juices!!
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் நாளை 'ஊர்தோறும் உணவுத்திருவிழா'!
கலசபாக்கத்தில் நாளை கிராம சபை கூட்டம்!
ஐசிஎஸ்சி 10, 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு!