பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10 – ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ, பி.டெக்., இடங்களில் சேர்வதற்கு 2.48 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். பொறியியல் மாணவர் சேர்க்கை 2024 காலஅட்டவணையின்படி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ம் தேதி ஆகும். ஜூன் 12-ம் தேதி அன்று ரேண்டம் நம்பர் எனப்படும் சமவாய்ப்பு எண் மாணவர்களுக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பிறகு ஜூன் 13 முதல் 30-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனிலேயே நடைபெறும். அதைத்தொடர்ந்து, ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
Recent News:
Do you know about these surprising food cravings that could be due to vitamin B12 deficiency plus other food cravings etc?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மே 14-ம் தேதி தரிசனத்திற்காக திறக்கப்படும்!!
பி.எம் கிசான் திட்டம் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்!
Do you know these wonderful health benefits of consuming ragi?
Gold Rate Decreased Today Morning (12.05.2025)
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 8