Web Analytics Made Easy -
StatCounter

பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 95.15% தேர்ச்சி!

2025ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் கலசப்பாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 95.15% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்:

1ம் இடம்: வீ. சீனிவாசன் – 550 மதிப்பெண்கள்

2ம் இடம்: ஞா. அருண்குமார் – 540 மதிப்பெண்கள்

3ம் இடம்: பா. பிரகாஷ் – 538 மதிப்பெண்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *