2025ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.3% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 119 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 117 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
R. பூஜா – 490,
பிரேமலதா – 473
கனிஷ்கா- 472
மதுமிதா – 472
400க்கு மேல் 52 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
Recent News:
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (17.05.2025) மின் நிறுத்தம்!
கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள்!
திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!
திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!
School Reopening Date Revealed! Minister Anbil Mahesh Speaks Out!
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கலசபாக்கம், உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!
10ம் வகுப்பு தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை - 89% தேர்ச்சி!