Web Analytics Made Easy -
StatCounter

சர்வதேச யோகா தினமான இன்று அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி!

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து மாணவர்கள் யோகாசனங்கள் செய்து காண்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *