Web Analytics Made Easy -
StatCounter

காமர்ஸ் மாணவரும், டிப்ளமோ சேரலாம்!!

பன்னிரெண்டாம் வகுப்பில் வணிகவியல், வரலாறு பாடங்கள் உள்ளிட்ட எந்தப் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் வரும் கல்வி ஆண்டு (2025-2026) முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பயில அனுமதி.

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *