Web Analytics Made Easy -
StatCounter

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

காலை 10.00 மணிக்கு +2, நண்பகல் 12 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. முடிவுகள் வெளியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *