Web Analytics Made Easy -
StatCounter

சித்ரா பௌர்ணமி முன்னேற்பாடுகள்!

• பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு என 80 நபர்களுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
• கோயில் மூலம் இலவச மற்றும் சிறப்பு தரிசன வழித்தடங்களில் 114 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு சுத்திகரிப்பு இயந்திரங்கள் 12 இடங்களில் நிறுவப்பட்டு இயந்திரங்கள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு.
• க்யூ வரிசை வரும் 5-ம் பிரகாரத்தில் 10 எண்ணிக்கையில் சின்டெக்ஸ் டேங்குகள் அமைக்கப்பட்டு, கூடுதலாக குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
• கோயிலில் தடையற்ற மின்சாரம் வழங்கிய ஏதுவாக 250 kv-1, 125 kv-1 மற்றும் 63 kv-3 ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
• பக்தர்கள் வசதிக்காக அனைத்து கோபுர நுழைவாயில்களில் இருந்து நடைபாதைகளில் நிழற்பந்தல் பந்தல்கள் மேற்கூறையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மற்றும் தேங்காய் நார் தரை விரிப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

– கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *