Web Analytics Made Easy -
StatCounter

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 11 டிசம்பர் 2021

இன்று (11.12.2021) கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குழந்தைகளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 13 நவம்பர் 2021

குழந்தைகளுக்கான பாதுகாப்பு தீபாவளியை பற்றிய ஓவியப்போட்டி நடைபெற்றதில் முதல் மூன்று இடம் பெற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 11 செப்டம்பர் 2021

கணினி வழி கற்றலை மேம்படுத்துவதற்காக கலசப்பாக்கம்.காம் மூலமாக கலசப்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள குழந்தைகளுக்கான கணினி பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படுகிறது. இதில் 11 செப்டம்பர் 2021 தினத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற குழந்தைகள், மழலையர்கள்!

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு மற்றும் ஆசிரியர் தின விழா : 04 செப்டம்பர் 2021

கணினி வழி கற்றலை மேம்படுத்துவதற்காக கலசப்பாக்கம்.காம் மூலமாக கலசப்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள குழந்தைகளுக்கான கணினி பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படுகிறது. இதில் 04 செப்டம்பர் 2021 தினத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற குழந்தைகள், மழலையர்கள்!

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு : 28 ஆகஸ்ட் 2021

கணினி வழி கற்றலை மேம்படுத்துவதற்காக கலசப்பாக்கம்.காம் மூலமாக கலசப்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள குழந்தைகளுக்கான கணினி பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படுகிறது. இதில் 28 ஆகஸ்ட் 2021 தினத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற குழந்தைகள், மழலையர்கள்!

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு : 21 ஆகஸ்ட் 2021

கணினி வழி கற்றலை மேம்படுத்துவதற்காக கலசப்பாக்கம்.காம் மூலமாக கலசப்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள குழந்தைகளுக்கான கணினி பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படுகிறது. இதில் 21 ஆகஸ்ட் 2021 தினத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற குழந்தைகள், மழலையர்கள்!

குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு : 14 ஆகஸ்ட் 2021

கணினி வழி கற்றலை மேம்படுத்துவதற்காக கலசப்பாக்கம்.காம் மூலமாக கலசப்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள குழந்தைகளுக்கான கணினி பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படுகிறது. இதில் 14 ஆகஸ்ட் 2021 தினத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற குழந்தைகள், மழலையர்கள்!