Web Analytics Made Easy -
StatCounter

10ம் வகுப்பு தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை – 98.3% தேர்ச்சி

2025ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.3% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 119 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 117 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
R. பூஜா – 490,
பிரேமலதா – 473
கனிஷ்கா- 472
மதுமிதா – 472
400க்கு மேல் 52 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *