Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை சித்திரை வசந்த உற்சவம் – தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை வசந்த உற்சவத்தின் போது, இன்று (10-ம் தேதி) காலை அய்யங்குளம் குளக்கரை மண்டபத்தில் உற்சவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் எழுந்தருளி தீர்த்தவாரி விமர்சையாக நடைபெற்றது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *