Web Analytics Made Easy -
StatCounter

பிளஸ் 2 தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாதனை – 98.05% தேர்ச்சி!

2025 பிளஸ் 2 பொதுத் தேர்வில், கலசப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்ச்சி சதவீதம் 98.05% மொத்தம் 114 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 112 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள்:

முதல் இடம்: S. பிரீத்திகா– 550 மதிப்பெண்கள்

இரண்டாவது இடம்: M. நந்தினி – 547 மதிப்பெண்கள்

மூன்றாவது இடம்: S. நாஸியா – 538 மதிப்பெண்கள்

மூன்றாவது இடம்: R. கிருத்திகா – 538 மதிப்பெண்கள்

500க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் 15 பேர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *