Web Analytics Made Easy -
StatCounter

மிருகண்டா அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டத்தில் உள்ள மிருகண்டா அணையிலிருந்து, 17 ஏரிகளுக்கான பாசனத்துக்காக இன்று (03.05.2025) முதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 120 கன அடி வீதம், மொத்தமாக 62.208 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *