மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் உயர்திரு M.C சம்பத் அவர்களின் நல்லாசியுடன், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V. பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் நமது கலசபாக்கம் தொகுதியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 8, 10 , 12 வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல், பொறியியல் பட்ட படிப்பு படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் பங்கேற்று இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது சுயவிவர குறிப்புடன் கல்விச்சான்று நகல்களையும் கொண்டுவர வேண்டும்.
இடம் : பச்சையப்பன் மஹால்
தேதி : 08.02.2020 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 08:00 மணி முதல் பகல் 01:00 மணி வரை
Recent News:
UPSC-க்கு புதிய தலைவர் நியமனம்!!
6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!!
Pregnant mothers above the age of 30 could face these issues!!
கலசபாக்கத்தின் காயத்ரி தேவி புனே நகரத்தில் +2 தேர்வில் முதல் இடம்! - Kalasapakkam’s Pride: Gayathri Devi Jayachandran Tops Pune C...
Gold Rate Decreased Today Morning (14.05.2025)
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி - அட்டவணை!
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 10