கலசப்பாக்கம் அருகே 4,560 அடி உயர பர்வதமலை உச்சியில், கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்பட்டது. பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பாலாம்பிகை திருக்கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, மலை உச்சியில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட்டது. செங்குத்தான பாதையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நெய் தீபம் ஏந்தி அரோஹரா கோஷம் எழுப்பினர்.
Recent News:
UPSC-க்கு புதிய தலைவர் நியமனம்!!
6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!!
Pregnant mothers above the age of 30 could face these issues!!
கலசபாக்கத்தின் காயத்ரி தேவி புனே நகரத்தில் +2 தேர்வில் முதல் இடம்! - Kalasapakkam’s Pride: Gayathri Devi Jayachandran Tops Pune C...
Gold Rate Decreased Today Morning (14.05.2025)
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி - அட்டவணை!
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 10