Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் – காப்பலூர் சாலையில் விதை பந்துகள் விதைக்கப்பட்டன!

JB Farm உருவாக்கப்பட்ட விதை பந்துகள் நேற்று கலசபாக்கம் - காப்பலூர் சாலையில் 105 விதை பந்துகள் விதைக்கப்பட்டது.இதில் குழந்தைகள் ஆர்வத்துடன் விதை பந்தை விதைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *