Web Analytics Made Easy -
StatCounter

With the main objective of enhancing the content and quality of online education, free weekly computer coaching classes are being conducted through the website - Kalasapakkam.com.

The main objective of the above free computer coaching classes is to facilitate and enable and train the children on computer science!

The children will be educated on computers, computer applications, and the lessons recommended for the respective age group and also train them to use computers.

கணினி வழி கற்றலை மேம்படுத்துவதற்காக கலசப்பாக்கம்.காம் மூலமாக கலசப்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள குழந்தைகளுக்கான கணினி பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படுகிறது.

இந்த இலவச கணினி பயிற்சி வகுப்பின் நோக்கம் குழந்தைகளுக்கான கணினி அறிவியல் கற்பதாகும், இது குழந்தைகளுக்கு கணினிகள். கணினியின் பயன்பாடு மற்றும் அவர்களின் வயதிற்கு பரிந்துரைக்கப்பட்ட நிரல்கள், கணினியைப் பயன்படுத்துவதில் அனுபவத்தையும் திறமையையும் பெற செய்வதே இதன் நோக்கம்.

ஆங்கில அறிவு அதிகரிக்கும் நோக்கத்தோடு கலசபாக்கம் பகுதியில் மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி வகுப்புக்கள் நமது கலசபாக்கம்.காம் மூலம் தொடங்கப்பட இருக்கின்றன...

பயிற்சியில் பங்குபெற்றுச் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இலவச ஆங்கில டிக்ஷினரியும் வழங்கப்பட உள்ளது...

ஆங்கிலம் பேச ஆசைப்படுவோர் இந்த பயிற்சியினை பயன்படுத்தி தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ளலாம்!

நமது கலசபாக்கத்தை சேர்ந்த திரு ஜி.பிரதீப் குழந்தைகளுக்கு வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவை பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார்!

நமது கலசபாக்கத்தை சேர்ந்த திரு ஜி.பிரதீப் சமீபத்தில் கலசபாக்கம்.காம் அலுவலகத்திற்கு வருகை புரிந்து, உள்ளூர் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியின்…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் கணினி மூலம் Clipdrop பயன்படுத்துவது பற்றி தெரிந்து கொண்டனர்!

 நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் Clipdrop -யை கணினியை பயன்படுத்தி Editing செய்வது பற்றி தெரிந்து கொண்டனர்.

கலசபாக்கம் குழந்தைகளைச் சந்தித்து உற்சாகப்படுத்திய JBSOFT தலைவர் திரு ஜெ. சம்பத்!

JBSOFT தலைவர் மற்றும் நிறுவனர் திரு ஜெ. சம்பத், சமீபத்தில் கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் குழந்தைகளைச் சந்தித்து உரையாடினார். அதில் எதிர்கால லட்சியம், இலக்குகளை நிர்ணயிப்பது மற்றும் தலைமைப் பண்புகளைப் பற்றிய ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டார்.இந்த…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு Paint மூலம் தேசியக்கொடி வரைய கற்றுக் கொண்டனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு Paint மூலம் தேசியக்கொடி வரைய கற்றுக் கொண்டனர்.மேலும் குழந்தைகள், அனைவருக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் கணினி மூலம் Word art & clip art பயன்படுத்துவது பற்றி தெரிந்து கொண்டனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் அவர்களுடைய Word art & clip art -யை கணினி மூலம் வரைந்து தெரிந்து கொண்டனர். மேலும் குழந்தைகள், தங்களுக்கு தெரிந்த விவரங்களை…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் கணினி மூலம் Bio Data தட்டச்சு செய்வது பற்றி தெரிந்து கொண்டனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் அவர்களுடைய Bio Data -வை கணினி மூலம் தாமாகவே தட்டச்சு செய்து காண்பித்தனர். மேலும் குழந்தைகள், தங்களுக்கு தெரிந்த விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்கு இந்த வாரம் கலசபாக்கம் நூலகத்தின் பணி புரியும் திரு சுரேஷ் சிறப்புரை!

  நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு இந்த வாரம் பயிற்சி வகுப்பில் கலசபாக்கம் நூலகத்தின் பணி புரியும் திரு சுரேஷ் அவர்கள் வாசிப்பு திறன் மற்றும் புத்தகங்கள் படிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்களை குழந்தைகளுக்கு…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் அஞ்சல் மற்றும் வங்கியில் சலான் படிவம் நிரப்புவது பற்றி தெரிந்து கொண்டனர்!

 நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் அஞ்சல் மற்றும் வங்கியில் பணம் பரிவர்த்தனைக்கான சலான் படிவம் எப்படி நிரப்புவது என்பதை பற்றி தெரிந்து கொண்டனர். 

இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் குழந்தைகள் கற்றுக்கொண்டதை கணினியில் தாமாகவே செய்து காண்பித்தனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் குழந்தைகள் கற்றுக்கொண்டதை கணினியில் தாமாகவே செய்து காண்பித்தனர்.

இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் இணையத்தளம் மூலம் மழை வரும் தகவலை தெரிந்துகொண்டனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் குழந்தைகள் கணினியில் www.windy.com என்ற இணையத்தளத்தின் மூலம் எந்த நாட்கள், எந்த நேரங்களில் மழை வரும் என்ற தகவலை ஆராய்ந்து கற்றுக்கொண்டனர்.

இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் Google Map செயலி பற்றி கற்பிக்கப்பட்டது!

 நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்கு கணினி மூலம் ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு எவ்வளவு தொலைவு இருக்கின்றது என்ற தகவலை Google Map என்ற இணையத்தளத்தின் மூலம்…

இந்த வாரம் சைகையின் மூலம் தொடர்பு கொள்ளுதல் பற்றி கற்பிக்கப்பட்டது!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் குழந்தைகளுக்கு Student mime game சைகையின் மூலம் எவ்வாறு தொடர்பு கொள்வது என குழந்தைகள் செய்து காண்பித்தனர்.

ஓவியங்களை கணினி மூலம் எவ்வாறு தேடுவது செய்து காண்பித்த குழந்தைகள்!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்தும்,ஓவியங்களை கணினி மூலம் எவ்வாறு தேடுவது குழந்தைகள் செய்து காண்பித்தனர்.அதைத்தொடர்ந்து குழந்தைகள் தின வாழ்த்து ஓவியங்கள் வரைந்து காண்பித்தனர்.

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு மின் பாதுகாப்பு பற்றி காணொளி காண்பிக்கப்பட்டது!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் சென்ற வாரம் மின் பாதுகாப்பு பற்றி காணொளி மூலம் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு மின் ஓவியம் வரைதல் முறை பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகள் ஓவியம் வரைந்தார்கள்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் சென்ற வாரம் குழந்தைகள் அவர்களுக்கு விருப்பமான ஓவியங்களை வரைந்து காண்பித்தார்கள்.

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுகள்பாதுகாப்பான தீபாவளி பற்றிய ஓவியம் வரைந்தனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுக்கள் பாதுகாப்பான முறையில் எவ்வாறு வெடிப்பதென்று காணொளி மூலம் காண்பிக்கப்பட்டதுடன் அதை பற்றி குழந்தைகள்…

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு காகித கைவினை மற்றும் வரைபடம் வரைந்தனர்!

நமது கலசப்பாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகள் காகித கைவினை செய்தும் மற்றும் வரைபடம் வரைந்தும் பயிற்சி பெற்றனர்.

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் கண்ணதாசன்!

இந்த வாரம் நமது கலசப்பாக்கம்.காம் அலுவலகத்தில், சென்னையில் பணிபுரிந்து வரும் நம் கலசபாக்கத்தை சேர்ந்த திரு கண்ணதாசன் ஆசிரியர் அவர்கள், அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார். நிகழ்வில்…

குழந்தைகளுக்காக இந்த வாரம் A to Z keyboard shortcut keys பற்றிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் A to Z keyboard shortcut keys பற்றிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

குழந்தைகளுக்காக இந்த வாரம் Excel chart பற்றிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் Excel Chart பற்றி  கற்பிக்கப்பட்டது.

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு மரம் வளர்ப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் பற்றி கற்பிக்கப்பட்டது!

கலசப்பாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு மரம் வளர்ப்பதை குறித்து காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது. பின் மரம் வளர்ப்பதின் மூலம் ஏற்படும் நன்மைகளை குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது. கலசப்பாக்கம்.காம் அலுவலக…

சுதந்திர தினத்தை முன்னிட்டு கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி அறிவிக்கப்பட்டது. அதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை மருத்துவர் Dr.வினாத்குமார் அவர்கள் வழங்கினர். மேலும் இதில்…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெற்ற பற்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெற்ற பற்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை மருத்துவர் Dr.வினோத்குமார் அவர்கள் பற்களின் பாதுகாப்பு & பற்களின் உணவு முறை…

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் விதைப்பந்துகள் அடங்கிய விதைப்பைகள் அளிக்கப்பட்டது!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு JB Farm -ல் உருவாக்கப்பட்ட விதைப் பந்துக்கள் அடங்கிய விதைப்பைகளை அளிக்கப்பட்டு மரம் வளர்ச்சி பற்றிய காணொளி…