Web Analytics Made Easy -
StatCounter

வாரந்தோறும் பரிசு மழை: லஞ்ச் ஹாட் பாக்ஸ் [LUNCH HOT BOX] பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச லஞ்ச் ஹாட் பாக்ஸ் [LUNCH HOT BOX] பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்..

1. திருமதி.சந்தியா - கலசபாக்கம்
2. திரு.விக்னேஷ் - கலசபாக்கம்
3. திரு.ரகு - பத்தியவாடி

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு N.S. பல் மருத்துவமனை, Dr.N.S.விஜயராகவன் அவர்கள் லஞ்ச் ஹாட் பாக்ஸ் [LUNCH HOT BOX] பரிசுகளை வழங்கினார்.

இந்த வாரத்தில் (டிசம்பர் 23 முதல் 28 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு Winter Blankets (குளிர்கால போர்வைகள்) வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி...

நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்

80987 96304 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு SARATHA என டைப் செய்து பெயர், வயது மற்றும் முகவரி உடன் மெசேஜ் அனுப்பவும்.

வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது கலசப்பாக்கம்   வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்
https://chat.whatsapp.com/L5ZXS8jUKk8LOUXJkIsRI0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *