Web Analytics Made Easy -
StatCounter

ஆற்று திருவிழா 2022: சிறப்பு பரிசுகள் – இஸ்திரிப் பெட்டி (IRON BOX) பரிசாக வெல்லுங்கள்!

கலசபாக்கம் ஆற்றுதிருவிழாவை முன்னிட்டு சிறப்பு வாராந்திர பரிசுகள்!

நமது இணையத்தளத்தில், முருகன் ஸ்டோர்ஸ் வழங்கும்
இஸ்திரிப் பெட்டி (IRON BOX) பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி...

இந்த போட்டியில் நமது கலசபாக்கம் பகுதிகளைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவு தான்!

80987 96304 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு "Murugan Stores" என டைப் செய்து பெயர், வயது மற்றும் முகவரி உடன் மெசேஜ் அனுப்பவும்.

நிபந்தனைகள்

  • - நீங்கள் கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் பகுதியை சார்ந்தவராக இருக்க வேண்டும்
  • - தேர்வு செய்யப்படும் 3 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்
  • - ஒருவர் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதுமானது
  • - போட்டி நிறைவு: Feb 18 (வெள்ளி ) - 6 PM
  • - கலசபாக்கம்.காம் அட்மின் முடிவே இறுதியானது

வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது கலசப்பாக்கம்   வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்
https://chat.whatsapp.com/HSlxCwSHjEUIJghLKFUl8L

கடந்த வாரங்களில் பரிசு பெற்றவர்களின் முழு விவரம் அறிய!
https://www.kalasapakkam.com/weekly-contest-winners/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *