Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

ஆதமங்கலம் துணைமின்நிலையம் கெங்கவரம் மற்றும் பள்ளக்கொள்ளை பீடரில் பராமரிப்பு காரணமாக கெங்கவரம், கட்டக்காடு, செல்வபுரம், நவாப்பாளையம், தேவராயன்பாளையம், காந்தபாளையம், பள்ளக்கொள்ளை, ஆகிய பகுதிகளில் நாளை (28.06.2022) காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *