Web Analytics Made Easy -
StatCounter

பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

பிஇ., பிடெக் படிப்புகளுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். www.tndte.gov.in (அல்லது) www.tneaonline.org என்ற இணையப் பக்கத்தில் தரவரிசைப் பட்டியலை பார்த்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 23 வரை முதற்கட்டமாக, சிறப்பு பிரிவு இடஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அக்டோபர் 21ம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *