Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் – சந்திரசேகரர் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில். இன்று 12.03.2025 புதன்கிழமை மாசி 28 பள்ளிகொண்டாப்பட்டு கௌதம நதிக்கரையில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள நதியில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான மக்கள் நீராடி தம் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *