Web Analytics Made Easy -
StatCounter

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் விதைப்பந்துகள் அடங்கிய விதைப்பைகள் அளிக்கப்பட்டது!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு JB Farm -ல் உருவாக்கப்பட்ட விதைப் பந்துக்கள் அடங்கிய விதைப்பைகளை அளிக்கப்பட்டு மரம் வளர்ச்சி பற்றிய காணொளி காண்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *