Web Analytics Made Easy -
StatCounter

கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி பற்றிய தகவல் அளிக்கப்பட்டது!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு அடுத்த வாரம் வர இருக்கும் சுதந்திர தின நிகழ்ச்சிக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி பற்றிய தகவல் அளிக்கப்பட்டு போட்டிகளுக்கான பெயர் சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *