Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த குருவிமலையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கரைகண்டேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த குருவிமலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரகன்ன நாயகி உடனுறை கரைகண்டேஸ்வரர் திருக்கோயிலில் இன்று (12.09.2022) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 10:00 மணிக்குள் மஹாகும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *