Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரம்!

விநாயகர் சதுர்த்தி நாளை 31-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதற்காக கலசபாக்கத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *