Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!

மாதாந்திர சிறப்பு பராமரிப்பு காரணமாக நாளை (26.07.2022) செவ்வாய்க்கிழமை புதுப்பாளையம்,கீழ்குப்பம், மேல்குப்பம்,பனைஒலைபாடி, படிஅக்ரகாரம்,நாகப்பாடி, வீரானந்தல், மேலபுஞ்சை,வாசுதேவன்பட்டு, தேவனந்தல், உண்ணாமலைபாளையம், பெரிய ஏரி, புதூர் செங்கம்,முன்னூர்மங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *