Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் பகுதியில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர்,பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வரும் திங்கட்கிழமை(27.06.2022) காலை 9.00 முதல் பிற்பகல் 02.00 வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *