Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் பராமரிப்பு பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை(07.07.2022) வியாழக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை( மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *