Web Analytics Made Easy -
StatCounter

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்

இம்மாத தலைப்பு:

வேளாண் சமுதாயம் இன்று:

• புறத்தில் அடைந்துள்ளதும் இழந்துள்ளவையும்.

• அகத்தில் இழந்துள்ளதும் அடைந்துள்ளவையும்.

• வரும் நாட்களில் வேளாண் சமுதாயம் பற்றிக்கொள்ள வேண்டியவை எவை?

நேரம்: 10 முதல் 1 வரை கலந்துரையாடல்,

இடம்: கால்நடை மருந்தகம், விண்ணுவாம்பட்டு, கலசபாக்கம். (இடம் தற்காலிகமாக மாற்றப்பட்டது)

பாரம்பரிய விதைகள் மையம் - கலசபாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *