Web Analytics Made Easy -
StatCounter

கொரானா மூன்றாம் அலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம் வட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அவர்களின் தலைமையில் இன்று 07-01-2022 மாலை 4.45 மணியளவில், கொரானா மூன்றாம் அலை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசின் கட்டுபாடுகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த தமிழக அரசின் கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை பற்றி கலசபாக்கம் கிராம வணிக சங்கத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது!

– VAO (கிராம நிர்வாக அலுவலர்), கலசபாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *