Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வருகின்ற 24.11.2022 முதல் 10.12.2022 முடிய நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவினை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்காக நிகழும் புரட்டாசி மாதம் 13ஆம் நாள் 30.9.2022 வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் விழா முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் (15.01.2022) மாட்டுப்பொங்கல் திருக்கோயில் ஐந்து பிரகாரகங்களில் அமைந்துள்ள நந்திகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை. அனைத்து நந்திகளுக்கும் அருள்மிகு (பெரிய நாயகர்) அண்ணாமலையார் பராசக்தி அம்மன் காட்சி அளித்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் எரிந்த மகா தீப கொப்பரை கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா 2021: நிறைவு விழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவில் நேற்று (23.11.2021)  அருள்மிகு  சண்டிகேஸ்வரர் வீதி உலா  நடைபெற்றது. நேற்றுடன் தீபத்திருவிழா உற்சவம் நிறைவுபெற்றது!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா 2021: தெப்பல்‌ மூன்றாம் நாள் விழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை விழாவில் நேற்று (22.11.2021) அய்யங்குளத்தில் அருள்மிகு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா 2021 : ஐந்தாம் பிரகாரம் வீதி உலா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் நேற்று (22.11.2021)உண்ணாமலை உடனுறை சமேத அண்ணாமலையார் கிரிவல பிரதஷ்ணம் ஐந்தாம் பிரகாசம் வீதி உலா நடைபெற்றது

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபம் விழா 2021: பத்தாம் நாள்

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பத்தாம் ஆம் நாள் மகாதீபத்திற்கு முன் பஞ்சமூர்த்திகள் தங்க இந்திர விமானத்தில் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா 2021 : தெப்பல்‌ முதல் நாள் விழா

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் , திருக்கார்த்திகை தீபம் திருவிழாவில் பிரம்ம தீர்த்த (20.11.2021) குளத்தில் சுவாமி அம்பாள் முதல் நாள் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா : 2021 தெப்பல்‌ விழா

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழா இன்று (20.11.2021) மாலை முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ள தெப்பல்‌ விழாவிற்கான தெப்பல் அமைக்கும் பணி திருக்கோயில் நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நடைபெற்று…

தொடர்பு கொள்ள