Web Analytics Made Easy -
StatCounter

குருவிமலை:

காஞ்சிபுரத்திற்கு ஈசானிய பாகத்தில் அமைந்த இந்த இடத்திற்கு "குரு மூலை" என்று பெயர். இதுவே காலப்போக்கில் 'குருவிமலை' ஆனதாக சொல்கிறார்கள். போளூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சப்த கரை கண்ட தலங்களில் 7வது தலமாக அமைந்துள்ளது. இங்கும் கரைகண்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் வீற்றிருக்கிறார். இதுவும் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட கோவில்தான். ஆனாலும் கோவில் முழுவதும் உருக்குலைந்து, பின்னர் பலரின் முயற்சியால் தற்போதைய நிலையில் எழுந்து நிற்கிறது.

தொடர்பு கொள்ள