உங்கள் கிராம பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்குகளை பார்க்க !
உங்கள் கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை பார்க்க https://egramswaraj.gov.in/ என்ற இணைய முகவரியை மூலம் பார்க்கலாம்.
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை மற்றும் வரவு செலவுகணக்குகளை சரி பார்த்து கொள்ளலாம்.
STEP 1 :
கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை பார்க்க https://egramswaraj.gov.in/ என்ற இணைய முகவரியை சொடுக்கவும்..

STEP 2 :

STEP 3 :

STEP 4 :

STEP 5 :

STEP 6 :

STEP 7 :

STEP 8 :

STEP 9 :

STEP 10 :
