Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஆற்று திருவிழா – மணல் சமம் செய்யும் பணிகள் விறுவிறுப்பு!

கலசபாக்கத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமை (04.02.2025) அன்று ஆற்று திருவிழா நடைபெற இருப்பதால் கலசபாக்கம் செய்யாற்று மணல் சமம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. விளையாட்டு உபகரணங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2025: தீர்த்தவாரி உற்சவ பத்திரிக்கை!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “அருள்மிகு ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” மற்றும் “அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர்” சாமிகளுடன் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு…

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2023: தீர்த்தவாரி உற்சவ பத்திரிகை!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” கோவில் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் தை மாதம் 14 தேதி 28.01.2023…

ஆற்று திருவிழாவிற்கான பந்தல்கால் நடப்பட்டது !

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டு, செய்யாற்று ஆற்றங்கரை பகுதிகளை சுத்தம் செய்து ஆயத்த பணிகள் நடைபெற்றன.

தொடர்பு கொள்ள