Web Analytics Made Easy -
StatCounter

கலசப்பாக்கம் வளர்கிறது: புகைப்படப் போட்டி

தூய்மை கலசப்பாக்கம் சார்பில் கலசப்பாக்கம் மற்றும் கலசப்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களின் கலசப்பாக்கம்.com புகைப்படப் போட்டியை அறிவித்துள்ளது.

கலசப்பாக்கம் மற்றும் கலசப்பாக்கம் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு.. கலசப்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆலயங்கள் , வயல்வெளிகள் ,நிலப்பரப்புகள், புதிதாக பிறந்த சில்வண்டுகள் வரை நீங்கள் எடுத்த உங்களின் எந்த விதமாகப் புகைப்படங்கள் எங்களுக்கு அனுப்புங்கள்

கலசப்பாக்கத்தின் துடிப்பான வளர்ச்சியை வெளிப்படுத்த நாங்கள் பார்க்கிறோம்.

புகைப்படத்தின் உண்மைத்தன்மை, ரசனை, அமைப்பு, சிறப்பம்சம், ஒட்டுமொத்த தாக்கம் ஆகியவற்றுடன் நடுவர்களின் முடிவு ஆகியவை அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை கீழ்கண்ட இணைப்பில் பதிவேற்றுங்கள் மற்றும் கலசப்பாக்கம் facebook பக்கத்தில் #KALASAPAKKAMCONTEST என்ற tag-உடன் பதிவிட வேண்டும்…

சிறந்த முதல் மூன்று புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *