Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு பள்ளிகளின் +2 தேர்ச்சி விவரம்

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியானது. நமது கலசபாக்கதில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதம் விவரங்கள்!

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வு முடிவு விவரம்

தேர்வு எழுதியவர்கள் – 135
தேர்ச்சி பெற்றவர்கள் – 130
தேர்ச்சி சதவீதம் – 96.29%

முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள் விவரம்:

முதல் இடம் R.வேண்டா – 490
இரண்டாம் இடம் K.மதுமிதா – 484
மூன்றாம் இடம் V.மோனிஷா – 469, M.ரஞ்சிதா -469

கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வு முடிவு விவரம்

தேர்வு எழுதியவர்கள் – 99
தேர்ச்சி பெற்றவர்கள் – 86
தேர்ச்சி சதவீதம் – 87%

முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் விவரம்:

முதல் இடம் N.செல்வகுமார் – 457
இரண்டாம் இடம் A.கோபிநாத் – 442
மூன்றாம் இடம் K.குணசேகரன் – 429

kalasapakkam.com சார்பாக +2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *