Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் சாரல் மழை!

அக்னி நட்சத்திர காலத்தில் அனலடிக்கும் என்று அச்சுறுத்தப்பட்ட நிலையில் அசானிபுயலின் காரணமாக, கலசபாக்கம் பகுதியில் சில நாட்களாக காற்றுடனும், மேகமூட்டத்துடனும் காணப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் இடைவிடாது சாரல் மழை பெய்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *